Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம் 28-11-2020

இன்றைய பஞ்சாங்கம் 28-11-2020

https://trichyxpress.com/
0

இன்றைய பஞ்சாங்கம்

https://trichyxpress.com/

28-11-2020, கார்த்திகை 13, சனிக்கிழமை, திரியோதசி திதி பகல் 10.22 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி.

பரணி நட்சத்திரம் பின்இரவு 03.19 வரை பின்பு கிருத்திகை.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

https://trichyxpress.com/

பரணி தீபம்.

லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.