Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றையய ராசிப்பலன் – 26.11.2020

இன்றையய ராசிப்பலன் - 26.11.2020

https://trichyxpress.com/
0

இன்றையய ராசிப்பலன் – 26.11.2020

https://trichyxpress.com/

மேஷம்

உங்களின் ராசிக்கு மனதில் குழப்பம் கவலை இருக்கும்.வீட்டில் குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனை இருக்கும்.

உத்தியோகத்தில் இடமாற்றம் வரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும் அதுவே நல்லது. தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை கொடுக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை இருக்கும். திடீர் நல்ல செய்திகள் வீட்டுக்கு வரும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். உத்யோகத்தில் வெளியூர் நபர் மூலம் அனுகூலம் உண்டாகும். பெரியவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வருமானத்தை அதிகரிக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் பணி சுமை இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வகையில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். உத்யோக வழியில் எடுக்கும் புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும்.வீட்டில் நெருக்கடிகளை சமாளிக்க பொறுப்புடன் இருக்க வேண்டும். சிக்கனமாக நடந்துகொள்ளுங்கள் அதுவே நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு மனக் குழப்பத்துடன் இருப்பீர்கள். பிறரிடம் தேவை இல்லாமல் கோபப்படும் சூழ்நிலை இருக்கும். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் அமைதியாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் கடன் கொடுப்பது வாங்குவது தவிர்ப்பது நல்லது.

கன்னி

https://trichyxpress.com/

உங்களின் ராசிக்கு பொருளாதாரநிலை சீராக இருக்கும். அமைதி உண்டாகும். குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவி அதிகரிக்கும். நவீன கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும்.

துலாம்

உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரியவர்களின் ஆதரவால் முன்னேற்றம் உண்டாகும்.அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். வீட்டில் ஒற்றுமை நிலவும். பழைய கடன்கள் வசூலாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு வியாபார ரீதியில் பொருளாதார நெருக்கடி இருக்கும். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க கூடும். ஆடம்பர செலவுகளை குறைக்க வேண்டும். உறவினர் வருகையால் பணப்பற்றாக்குறை நீங்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமை நீங்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். பொருளாதார நெருக்கடியால் வீட்டில் அமைதி குறையும். உத்தியோகத்தில் மந்த நிலை உண்டாகும்.பூர்வீக சொத்துக்களில் அலைச்சலுக்கு ஏற்ற லாபமும் உண்டாகும். தொழிலில் உடன் இருப்பவர்களால் அனுகூலம் கிட்டும்.

மகரம்

உங்களின் ராசிக்கு எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை இருக்கும். தொழிலில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் முன்னேற்றம் உண்டாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உற்றார் உறவினர் வருகையில் மகிழ்ச்சி இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மந்த நிலை உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழிலில் இருந்த ஓரளவு பிரச்சனை நீங்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஆர்வம் கூடும். குழந்தைகள் படிப்பு சிறப்பாக இருக்கும். உங்களின் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். உதியோக ரீதியில் வெளிப் பயணம் நல்ல பலனை கொடுக்கும்.

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.