கொரானா ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஜெயில் சூப்பிரண்டு ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார். திருச்சி By S anand Last updated Nov 18, 2020 0 Share திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் மகளிர் தனிச் சிறையில் இருந்து கொரானா வைரஸ் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி பாலக்கரை வெங்காயமண்டி வழியாக நடைபெற்றது. பேரணியை ஜெயில் சூப்பிரண்டு ராஜலெட்சுமி தொடங்கி வைத்தார். https://trichyxpress.com/ 0 Share