ப.குமார் தலைமையில் மகளிர் அணி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
ப.குமார் தலைமையில் மகளிர் அணி பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம்
கழக
ஒருகிணைப்பாளர்கள்
ஒ.பன்னீர்செல்வம்.மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் ஆலோசனைபடி
திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில்
இன்று மாலை மாவட்ட கழக அலுவலகத்தில் கழக மகளீர் அணி பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக
திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர்
ப.குமார் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் தலைமையில்
ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில்
மாவட்ட கழக அவை தலைவர் பர்வீன் கனி, இணை செயலாளர் ரீணா செந்தில்,
மாவட்ட கழக துணை செயலாளர் ராஜ் மோகன், மாவட்ட கழக துணை செயலாளர் சாந்தி, மாவட்ட கழக பொருளாளர் நெட்ஸ்.இளங்கோ,
ஒன்றிய செயலாளர்கள் சூப்பர் நடேசன், அசோகன், ராஜாராம், சிவக்குமார், ராவணன்,கும்பகுடி கோவிந்தராஜ், சேது, வெங்கடாஜலம், கண்ணுத்து பொன்னுசாமி,
பகுதி கழக செயலாளர்கள் பாஸ்கர்(எ)கோபால் ராஜ், தண்டபாணி, எஸ்.பாலசுப்பிரமணியன்
நகர செயலாளர் பவுன்.M.ராமமூர்த்தி
பேரூர் கழக செயலாளர்கள் முத்துக்குமார்,திருமலை சாமிநாதன், பொன்னிசேகர், பிச்சைபிள்ளை, ஜாக்கப்அருள்ராஜ், ஜெயசீலன், மாவட்ட அணி செயலாளர்கள் அருண் நேரு, செல்வ மேரி ஜார்ஜ், மணவை ஸ்ரீதரன், சுரேஷ், ராஜமணிகன்டன், ராஜா மற்றும்
கழக மாவட்ட, நகர,ஒன்றிய, பகுதி,பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.