நோய்த்தொற்று ஏற்படும் முன் குப்பைகள் அல்ல படுமா? புத்தூர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு
நோய்த்தொற்று ஏற்படும் முன் குப்பைகள் அல்ல படுமா? புத்தூர் பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு
திருச்சி புத்தூர் விஎன்பி தெருவில் மாநகராட்சியால் அல்ல படாமல் குப்பைகள் குவிந்து உள்ளன.
தொற்றுநோய்கள் பரவும் இந்த மழை நேரத்தில் குப்பைகளை அள்ள கோரி மாநகராட்சியில் பல முறை எடுத்துக் கூறியும் எந்த வித பலனும் இல்லை என்கிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்