திருச்சி சங்கீதாஸ் ஹோட்டல் முன்பு விபத்து: இருவர் படுகாயம்
திருச்சி சங்கீதாஸ் ஹோட்டல் முன்பு விபத்து: இருவர் படுகாயம்
திருச்சி சென்னை பைபாஸ் சாலை சங்கீதாஸ் ஓட்டல் முன்பு தற்போது சரக்கு ஏற்றி வந்த லோடு ஆட்டோ ஒன்று நிலைதடுமாறி கவிழ்ந்தது

இதில் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் பாண்டியன் படுகாயம், மற்றொருவருக்கு சிறிய காயம் என தகவல்.
இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்