உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது. திமுகவினர் போலீசார் தள்ளுமுள்ளு.
உதயநிதி ஸ்டாலின் திடீர் கைது. திமுகவினர் போலீசார் தள்ளுமுள்ளு.
தமிழக சட்டமன்ற தேர்தலை திமுக துவக்கியுள்ளது.
“விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்”
என பெயரிடப்பட்ட இந்த பிரச்சார இன்று மாலை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி தனது தாத்தா கலைஞரின் சொந்த கிராமமான நாகை மாவட்டம் திருக்குவளையில் துவக்கினார்.
பயணத்தை தொடங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
உதயநிதி திருக்குவளை கடைவீதியில் நடந்து சென்று பிரச்சாரத்தை துவக்கிய நிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரம் துவங்கியதாக தடுத்து நிறுத்திய போலீசார் உதயநிதியை கைது செய்து வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்..
இந்த சம்பவத்தின் போது போலீசாருக்கும் திமுகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.