திருச்சி பா.ஜ.க பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் சார்பில் கொடியேற்று விழா.
திருச்சி பா.ஜ.க பாலக்கரை மண்டல் தலைவர் ராஜசேகரன் சார்பில் கொடியேற்று விழா.
திருச்சி பாரதிய ஜனதா கட்சி கொடியேற்று விழா
திருச்சி பாலக்கரை மண்டல் 25வது வார்டு காஜாபேட்டை மெயின் ரோடு மேலகிருஷ்ணன் கோவில் தெருவில் கொடியேற்று விழா நடைபெற்றது. கிளை தலைவர் யுவராஜன் தலைமையில் பாலக்கரை பகுதி மண்டல் தலைவர் ராஜசேகரன் முன்னிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் வரகனேரி பார்த்திபன், மண்டல் பொதுச் செயலாளர் மல்லி செல்வராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணி. பட்டியிலன அணி மாவட்ட செயலாளர் வீரமணி, மண்டல் துணை தலைவர் தமிழரசி, வண்டு மாரிமுத்து, தனபால், முருகேசன், மதுரை வீரன், வெங்கடேசன், ராஜீ, டேனியல் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.