Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

0

https://trichyxpress.com/

ரயில்வே ஊழியர்களுக்குதீபாவளி போனஸ்

அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், சுமார் 2 ஆயிரத்து 82
கோடி ரூபாய் செலவு ஏற்படும்
என்றும், 11 லட்சத்து 58 ஆயிரம்
ரயில்வே ஊழியர்கள்
பயன்பெறுவார்கள் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம், 7 ஆயிரம் ரூபாய்
முதல், 17 ஆயிரத்து 951 ரூபாய்
வரையில், ரயில்வே ஊழியர்கள்
போனஸ் பெறுவார்கள் எனக்
கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.