திருச்சி மாலை முரசு பத்திரிக்கையின் புகைப்பட கலைஞராக பணியாற்றி வரும் ராஜாவின் தாயார் லட்சுமி (வயது 64) அவர்கள் இன்று காலை கிட்னி பாதிப்பால் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அம்மையாரின் உடல் அடக்கம் செய்ய நாளை காலை 9 மணி அளவில் 58/5 காஜாமலை காலனி ஹவுசிங் போர்டு யூனிட் என்ற முகவரியில் இருந்து அன்னாரின் உடல் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரின் ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம் திருச்சி எக்ஸ்பிரஸ் நிர்வாகி மற்றும் பணியாளர்கள்.