*நீண்ட இடைவேளைக்கு பிறகு புல் மேக்கப்பில் நடிகை நமீதா- விருது விழாவில் அவரது உடையை பார்த்தீர்களா?*
தமிழ் சினிமாவிற்கு நிறைய நடிகைகள் வந்தார்கள், சிலர் இப்போது காணாமல் போனார்கள். அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் நடிகை நமீதா.
இவர் மச்சான்ஸ் என்று கூறுவதற்கே பல ரசிகர்கள் உள்ளார்கள் என்று கூறலாம். படங்களில் நடித்துவந்த இவர் பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
பின் பிக்பாஸ் முதல் சீசனில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டு பாதியிலேயே வெளியேறினார். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து வீரேந்திர சௌத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கொரோனா காரணத்தால் வீட்டிலேயே இருந்த நமீதா இப்போது சில மாதங்கள் கழித்து விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.