Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்

0

 

இன்றைய பஞ்சாங்கம்

25-10-2020, ஐப்பசி 09, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி காலை 07.42 வரை பின்பு வளர்பிறை தசமி.
அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 04.23 வரை பின்பு சதயம்.
மரணயோகம் பின்இரவு 04.23 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1/2.
சரஸ்வதி பூஜை.
ஆயுத பூஜை.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00,
எம கண்டம் – பகல் 12.00 – 01.30,
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30,
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

Leave A Reply

Your email address will not be published.