Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி

திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி

0
  • அதிமுக.வின் 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட த்திற்குட்பட்ட கிழக்கு சட்டமன்ற தொகுதி 

காந்திமார்க்கெட் பகுதியில் ராமகிருஷ்ணா தியேட்டர் பாலம் அடியில்
கல்வெட்டு திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

இதில்
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான த வெல்லமண்டி நடராஜன்,

அமைப்பு செயலாளரும் அமைச்சருமான வளர்மதி ஆகியோர். கலந்து கொண்டு கழகக் கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார்கள். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். அதே போல் திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கருமண்டபம் பகுதி கழகத்தில் உள்ள 45 ,45A ,40 வார்டைச் சார்ந்த பொது மக்கள் 1000 குடும்பங்களுக்கு கொரோனோ நிவாரண உதவிகளை கருமண்டபம் ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வழங்கினார்கள்.

இரு நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகள் ஜாக்குலின், அருள் ஜோதி, அய்யப்பன், இளைஞரணி பத்மநாதன், தமிழரசி சுப்பையா, வெல்லமண்டி பெருமாள், ஜெயபால், கே.சி.பரமசிவம்,
பகுதி செயலாளர்கள் சுரேஷ் குப்தா, கருமண்டபம் ஞானசேகர், அன்பழகன்,ஏர்போர்ட் விஜி, ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார்,வெல்ல மண்டி பெருமாள், காசிப்பாளையம சுரேஷ், தர்கா காஜா, கே.டி. அன்பு ரோஸ், முன்னாள் கவுன்சிலர்கள் வனிதா, நத்தர்ஷா, அரசு வழக்கறிஞர் ஜெயராமன்,வக்கீல்கள் சுரேஷ், ராஜா, கட்பீஸ் ரமேஷ், கே.டி. அம்புரோஸ், செல்வமணி, தர்கா காஜா, அரப்ஷா, செந்தண்ணீர்புரம் கணேசன், டிபன் கடை கார்த்திகேயன், வேலுபிள்ளை, வைத்தியநாதன், மகேந்திரன், செல்வமணி, பொன். அகிலாண்டம், அக்தர் பெருமாள். மகாலட்சுமி மலையப்டன, அப்பாக்குட்டி, என்.டி.மலையப்பன், காஜாப்பேட்டை சரவணன்.கந்தசாமி சாத்தனூர் சதீஷ்,
கே.டி.ஏ.ஆனந்தராஜ், கே.கே.நகர் சரவணன், கே.சி.குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.