திருச்சியில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிதி உதவி
திருச்சியில் தீயினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிதி உதவி
திருச்சி 33வது வார்டு சங்கிலியாண்டபுரம் பகுதியில் தீ விபத்தினால் 20க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின.
தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாவட்டச் செயலாளரும் சுற்றுலாதுறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த நிதியிலிருந்து நிவாரண தொகையை வழங்கினார்.
அருகில் ஜாக்குலின், மகாலட்சுமி மலையப்பன், கருமண்டபம் பத்மநாதன், மலைக்கோட்டை அன்பழகன், ஏர்போர்ட் விஜி, வெல்லமண்டி ஜவகர்லால் நேரு மற்றும் பலர் உள்ளனர்.