Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இன்று காலை நடைபெற்ற முப்பெரும் விழா அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி கலந்து கொண்டனர்

திருச்சியில் இன்று காலை நடைபெற்ற முப்பெரும் விழா அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி கலந்து கொண்டனர்

https://trichyxpress.com/
0

https://trichyxpress.com/

திருச்சியில் இன்று காலை நடைபெற்ற முப்பெரும் விழா அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் வளர்மதி கலந்து கொண்டனர்.

https://trichyxpress.com/

திருச்சியில் சுற்றுலா துறை அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளருமான அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் கழக அமைப்புச் செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நலத்துறை அமைச்சருமான வளர்மதி ஆகியோர் திருச்சி நகர கூட்டுறவு வங்கியின் நூற்றாண்டு நினைவு வளைவினை திறந்து வைக்கும் நிகழ்ச்சி, நகர கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி, மற்றும் நடமாடும் ரேஷன் கடையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி என முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு .

அதிமுக மாவட்ட துணைசெயலாளர்கள் அருள்ஜோதி, ஜாக்குலின், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், நகர கூட்டுறவு வங்கி தலைவருமான வி.பத்மநாதன், மாணவரணி செயலாளர் ஆவின் தலைவர் கார்த்திகேயன்,அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர், நடராஜன்,பகுதி செயலாளர்கள் விமான நிலைய ஆலோசனை குழு உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, மார்க்கெட், சுரேஷ்குப்தா,ஏர்போர்ட் விஜி,கருமண்டபம் ஞானசேகர், , வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, சிந்தை முத்துக்குமார் டிபன் கடை கார்த்திகேயன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 

https://trichyxpress.com/

Leave A Reply

Your email address will not be published.