Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி.

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி.

0

https://trichyxpress.com/

திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில், திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் பகுதி செயலாளர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ்.ராமலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் தென்னூர் சேட்டு, லதா, பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் ரமேஷ், கண்ணன், வேல்முருகன், ஜங்ஷன் தன்சிங், உறையூர் சதீஷ்குமார், பொன்மலை சங்கர் , முருகானந்தம்,
ஒன்றிய செயலாளர்கள் ஆனந்தராஜ், அழகர்சாமி,
மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் சொக்கலிங்கம், பாலாஜி மற்றும் நகர செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின் போது உறுப்பினர் சேர்க்கை படிவம் மற்றும் தீர்மான பதிவேடு உள்ளிட்டவற்றை மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

 

Leave A Reply

Your email address will not be published.