திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருச்சி பாலக்கரை பிரபாத் தியேட்டர் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்
தேசிய பொது செயலாளர் முஹம்மது மீரான்,
மாநில தலைவர் காஜா மொய்தீன்,
மாநில பொது செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திருச்சி மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ் தலைமையில் இக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மஹது முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பெண் விடுதலை கட்சி தலைவர் ஆசிரியர்.சபரிமாலா ( நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவர் ) கலந்து கொண்டார்.
மேலும் அகில இந்திய முஸ்லீம் லீக் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.